+91 93603 01234

You have no items in your shopping cart.

Subtotal: Rs 0.00

ஜனநாயகச் சோதனைச்சாலையில்


ஜெயமோகன்


Thamarai Brothers Media

Be the first to review this product

Availability: In stock

Rs 175.00

Details

தினமலர் நாளிதழில் வெளியான எழுத்தாளர் திரு ஜெயமோகனின் ஜனநாயகச் சோதனைச் சாலையில் கட்டுரைத் தொகுப்பு புத்தக வடிவில் வருவது வரவேற்கத்தக்கது. அவரது தேசப்பற்றும் ஜனநாயக நேசமும் சென்ற 65 ஆண்டுகளில் மக்கள் அடைந்த பயனும், அதைவிட வெகுஜன நன்மைக்காக உருவெடுக்கும் சிலரின் நன்மைக்காக ஜனநாயக அமைப்பு மாறியது குறித்த அவரது எண்ணமும் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது. எவ்விதம் இந்த அமைப்பு மாறக்கூடும், மாற்றப்படவேண்டும் என்பதில் அவரின் ஆழ்ந்த சிந்தனையும் உயர்ந்த நோக்கமும் வெளிப்படுகிறது. இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகள் நம் ஜனநாயக நிலை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தக்கூடிய ஊக்கியாகச் செயல்படும் என்பதில் ஐயமில்லை. அதுவும் இளைய தலைமுறையினரிடம் மாற்றத்தை ஏற்படுத்தி நம் எதிர்கால நன்மைக்கான வித்தாகவும் இந்நூல் அமையும்.

-நீ. கோபால்சாமி ( முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ).

Additional Information

Author ஜெயமோகன்
Publication Thamarai Brothers Media
ISBN 1000000026041
Format Paperback
Language NULL
Year 2016

Customer Reviews

Write Your Own Review

You're reviewing: ஜனநாயகச் சோதனைச்சாலையில்

Product Tags

Use spaces to separate tags. Use single quotes (') for phrases.