+91 93603 01234

You have no items in your shopping cart.

Subtotal: Rs 0.00
Subscribe to RSS Feed

திரைப்படம்

திரைப்படம்

Grid  List 

Page:
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  1. AVM 60 சினிமா

    AVM 60 சினிமா

    Rs 320.00
    Kalaignaan Pathipagam Learn More

  2. Pride of Tamil cinema

    Pride of Tamil cinema

    Rs 1,500.00
    Discovery Book Palace Learn More

  3. ஃபாரின் சிடி

    ஃபாரின் சிடி

    Rs 110.00
    Discovery Book Palace Learn More

  4. அகிலனின் காசுமரம்

    அகிலனின் காசுமரம்

    Rs 40.00
    அகிலனின் மிகச் சிறந்த சிறுகதைகளுள் ஒன்றான காசுமரம் சிறுகதை சென்னைத் தொலைக்காட்சியில் குறும்படமாகவும் வானொலியில் நாடகமாகவும் ஒளி, ஒலி பரப்பப்பட்டன. இரண்டிற்கும் அகிலன் கண்ணன் எழுதிய திரைக்கதை வசனங்களும் அகிலனின் மூலக்கதையும் ஒருசேர வழங்கப்பட்டுள்ள நூலிது. Learn More

  5. அஞ்சாத சிங்கம் சூர்யா

    அஞ்சாத சிங்கம் சூர்யா

    Rs 100.00
    திரையுலக மார்க்கண்டேயன் நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் சரவணன் என்ற நிலையில் ஏறத்தாழ 18 வருடங்களுக்கு முன்பு கார்மென்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்த அந்த இளைஞன், இன்றைய தினம் தமிழ்த் திரையுலகின் மின்னும் நட்சத்திரம். சூர்யா நடித்தால் சூப்பர் டூப்பர் என்ற நிலையில் வெற்றி நாயகனாக அவர் வலம் வருவதற்கு பின்னால் உள்ள அவரது உழைப்பு எத்தகையது? திரையுலகில் அவர் அடைந்த அனுபவம் என்ன? ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பது வழக்காறு. சூர்யா வாழ்வில் அது இரண்டு மடங்கு நிஜம்.

    லட்சுமி சிவகுமார் என்ற அற்புதத் தாயும், ஆரோக்கியமான ஆலோசனைகள் சொல்லும் காதல் மனைவி ஜோதிகாவும் சூர்யாவின் ஆற்றலைப் பெருக்கியது எப்படி? Learn More

  6. அடூர் கோபாலகிருஷ்ணன் (இடம் பொருள் கலை)

    அடூர் கோபாலகிருஷ்ணன் (இடம் பொருள் கலை)

    Rs 90.00
    அக்பர் கக்கட்டில் எழுதிய ''வரூ, அடூரிலேக்கு போகரம்'' என்னும் மலையாள நூலின் தமிழாக்கம் இது.

    இந்தியாவின் முதன்மையான திரைக் கலைஞர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணனின் இளமைக்கால அடூர் வாழ்க்கை, குடம்ப உறவினர்கள், கடந்துவந்த வாழ்க்கைப் பாதை, திரையுலக அனுபவங்கள், தனது திரைப்படங்கள், சக கலைஞர்கள், இலக்கியவாதிகள் குறித்த அபிப்ராயங்கள் மற்றும் வாழ்க்கை குறித்த பார்வைகள் என ஒரு கலைஞனின் - மனிதனின் சகல பரிமாணங்களையும் அவர் மூலமாகவே வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வித்தியாசமான இந்நூலில், அடூரின் திரைப்படங்கள் குறித்த நூலாசிரியரின் விமர்சனங்களும் படக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. Learn More

Grid  List 

Page:
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5